Friday, June 14, 2013

920.மழையில்

கொட்டும் மழையில் 
கொஞ்சம் கூட நனையவில்லை
குடையாக.....

 நீ இருப்பதால் !

Monday, June 10, 2013

921.தனிமையில்

உறங்கும்.......
நேரம் முழுவதும் 

உன்னையே.......
 நினைத்துக்கொண்டிருகின்றேன் !


என்னை விட்டுத் 


தொலைவில்....... 

நீ போகிறாய் !

என்று தெரிந்தும். !......