Wednesday, February 13, 2013

924.சலிக்காமல்

எவ்வளவு நேரம்....
 உட்கார்ந்து எழுதினாலும் !

 எனக்கு.... 
சலிப்பு தட்டுவதே இல்லை ! ....

உன்னைப் பற்றி....
 எழுதுவதால் !

Monday, February 4, 2013

925.தூரப்பார்வை

நீ....
மிகவும் கெட்டிக்காரி !


எவ்வளவு....
தூரத்தில் இருந்து
நான்....
உன்னை பார்த்தாலும் 


நீ....


என்னைக்... 

கன்டுபிடித்து விடுகிறாய் !

தூரப்பார்வையை...
விட்டு விட்டு 


கிட்டப் பார்வையில் பார் !


நான்... 


உனக்கு...
எவ்வளவு  அருகில் இருக்கிறேன்
என்று தெரியும்  !