Wednesday, March 13, 2013

923.காதலால்

அடி காதலியே .....

இந்தக் காதல் கைதிக்கு
கருணை மன்னிப்பாய் !

உன்...
காதலைத் தந்தால் !

தூக்கு மேடையும்
இவனுக்கு....
பஞ்சு மெத்தைதான் !