Monday, December 27, 2010

984.காதல் நாடகம்


பார்க்க செய்கிறாள் !
பேச தூண்டுகிறாள் !
கவிதை எழுதவும் வைக்கிறாள் !-ஆனால் 
காதல் சொல்ல வந்தால் மட்டும் 
காணாமல் போகிறாள் !
"என் காதலி"
 

Wednesday, December 8, 2010

985.நினைவு

" இன்று வரும்போதுதான்
நான் நினைத்தேன் !
மறக்க  முடியாததாய்
மனதில் பதிந்ததை ! "
(சொர்க்கம் செல்லும்போது....)

Friday, December 3, 2010

986.ஹைகூ

" கல்லரையும் அழகானது
காதலில் தோற்றபின் "