Tuesday, January 8, 2013

932.இருண்ட உலகம்

"மறந்து மறந்து போகும் நினைவு 
திரும்பத் திரும்ப வரும் என கனவு !

அழிந்து போகும் உடலின் உள்ளே 
அழிய மறுக்கும் உருவம் உனது !

ஓசை இல்ல பாடல் எனது 
ஓசை மட்டும் உயிரே உனது !

ஆசை கொண்ட நெஞ்சம் எனது 
ஆயில் கெடுக்கும் நேசம் உனது !

ஐயம் கொண்டே காதலைச்  சொன்னேன்
ஐந்து நிமிட மௌனம் உனது !

"இல்லை" என்று நீயும் சொன்னால் 
இருண்டு போகும் எந்தன் உலகு !"  

1 comment: