Sunday, January 20, 2013

931.மறக்கவில்லை

நான் ......
உன்னை மறந்து விட்டதாக 
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் ! -அனால் 
என் மனதில் !
நீ இருப்பதை -அடிக்கடி
எனக்கு...
நியாபகப்படுதிக் கொண்டிருக்கிறது !
தவறுதலாய்.....
என் வாய் மெல்லும் 
உன் பெயரால் !       

No comments:

Post a Comment