Friday, January 25, 2013

926.முடியாமல்

நீ...
என்னைப்  ....
புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் !
 

உன்னைப்...
பிரிந்து செல்ல
என்னால்....
முடியவில்லை !
 

என்னைப்....
பிரிந்தால்தான் !
உனக்குப்...
புரியும் என்றால் !
 

உன்னைப்....
பிரிந்து செல்கிறேன்  !
 

பிரிய....
முடியாமலேயே !

No comments:

Post a Comment