தமிழ் நண்பன்
Friday, January 25, 2013
928.உனக்காக
நீ .....
என்னைக் கொன்றாலும் !
உன்மேல் ....
நான் ....
கோபப்படமாட்டேன் !
உனக்காக ....
நான் ...
கொடுத்த உயிர்
உனக்கே சொந்தம் !
நான்...
இறந்தாலும்
உயிர்த்தெழுவேன் !
மீண்டும் .....
நீ என்னைக்......
கொள்ள !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment