Tuesday, January 1, 2013

934.அரை மனதுப் பெண்ணே

அரை மனதுப்
பெண்ணே ...
மௌனமாய் இருப்பதையே !
நீ.....
வழக்கமாய் கொண்டிருந்தாலும் !
என்  காதலை
சொல்லிக்கொண்டேதான் இருப்பேன் !
 உன் காதுகள்
செவிடாகும் வரை !

No comments:

Post a Comment