நீ....
மிகவும் கெட்டிக்காரி !
எவ்வளவு....
தூரத்தில் இருந்து
நான்....
உன்னை பார்த்தாலும்
நீ....
என்னைக்...
கன்டுபிடித்து விடுகிறாய் !
தூரப்பார்வையை...
விட்டு விட்டு
கிட்டப் பார்வையில் பார் !
நான்...
உனக்கு...
எவ்வளவு அருகில் இருக்கிறேன்
என்று தெரியும் !
மிகவும் கெட்டிக்காரி !
எவ்வளவு....
தூரத்தில் இருந்து
நான்....
உன்னை பார்த்தாலும்
நீ....
என்னைக்...
கன்டுபிடித்து விடுகிறாய் !
தூரப்பார்வையை...
விட்டு விட்டு
கிட்டப் பார்வையில் பார் !
நான்...
உனக்கு...
எவ்வளவு அருகில் இருக்கிறேன்
என்று தெரியும் !
No comments:
Post a Comment