Saturday, September 3, 2016

874.மாயை


உன்னை மறந்து விட்டேன் 
என்று நானும் 
நினைத்துக் கொண்டு
இருந்தேன்!

உன் ..
வீட்டைக் கடந்து போகும் போது
திரும்பி விரும்பி பாா்த்தேன்!

என் ..
இதய ஓரத்தில் 
உன் நினைப்பு இருக்குது!

உன்னை ...
மறக்க நினைக்கிறேன்
அதை ..
மறு நொடியி்ல் மறக்கிறேன்!

ஒரு மாய உணா்விது!
ஒளி இல்லாப் பகலிது!

இதை
விளக்கிப் பயனில்லை!

என்னைப் போல 
அவள் இல்லை!.

No comments:

Post a Comment