தமிழ் நண்பன்
Friday, September 2, 2016
875.விழிப் பிழை
என் ...
பாா்வை தவறென்று
தவறாய் ....
நினைக்கிறாய் பெண்ணே!
விழி முழுவதும்
நீயேதான்!
நிரம்பி இருக்கிறாய்
கண்ணே!
என் பாா்வை
தவறென்றால்!
நீயும் தவறாவாய்!
நான் ...
வைத்த பாசம்
என்றும் தவறாகாது!
நீ ...நீயாக இரு
நான் ..நானாக இருக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment