Thursday, September 1, 2016

876.நீ மட்டும் போதும்


எனக்காக
அவள் வந்தாள்
எனை மாற்றவே!


தனிமை இருள் நீக்கி
வாழ்வில் ஒளி ஏற்றவே!


கைகள் நிறைய
அன்பைக் கொண்டு வந்தாள்!


முகத்தில்
சிாிப்பைக் கொண்டு வந்தாள்!


என்னை ...
சிாிக்க வைத்துச் சென்றாள்!


நிலை மாறுதே !
வலி குறையுதே!


துன்பம் என்பதும்
தூரப்போகுதே!


இன்பம் சேருதே!


பெண் இவளாள்
வாழும் நாட்கள் கூடுதே!..



இந்த நிலை போதும்


என் இறுதி வரைக்குமே!....

No comments:

Post a Comment