Friday, November 7, 2014

892.ஒரே குட்டையில் ஊறிய மட்டை



















சில சமயங்களில்..

மிகச்சிறந்த அறிவாளியாக  
நான் செயல்படுகிறேன்! 

சில சமயங்களில்..

அடி முட்டாளாக 
நடந்துகொள்கிறேன்! 

சில சமயங்களில்..

கருணையின் வடிவமாக 
இருக்கின்றேன்! 

சில சமயங்களில்...

கோபத்தின் உச்சத்தில் 
ஊரிப்போகின்றேன்!  

சில சமயங்களில்..!

வாரி வழங்குவதில் 
வள்ளலாக திகழ்கின்றேன் !

சில சமயங்களில்...

கஞ்சம் செய்வதில் 
மன்னனாகவும் ஆகின்றேன் 
.
.
.
.
என்ன செய்வது .....

இந்தக் காட்டு மிராண்டி கூட்டத்தில் 
நானும் ஒருவன்தானே ! ........

No comments:

Post a Comment