தமிழ் நண்பன்
Tuesday, November 11, 2014
891.தெளிவு அற்று
ஒவ்வொரு முறையும்
ஆயிரம் கேள்விகளுடன்....
நான்..
உன்னைப் பார்க்க
வரும்போதெல்லாம்....
மௌனம்..
ஒன்றை மட்டுமே
எனக்கு பதிலாகத் தருகிறாய் ! ....
" கடவுள் சன்னதி "......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment