தமிழ் நண்பன்
Friday, November 14, 2014
889.நான்...நானேதான்
காதலிப்பதும்
காதலை....
ஏற்க மறுப்பதும்
அவரவர் உரிமை!
காதலிப்பது...
என் உரிமை
அதை...
ஏற்க மறுப்பது
அவள் உரிமை!
யாருக்காகவும்
என் உரிமையை
விட்டுத்தர இயலாது!....
ஏன்....
அவளே சொன்னால் கூட!.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment