Sunday, December 1, 2013

906.நிலா

என்னை விட்டு
நீ...
தொலைவில் இருந்தாலும்

இருட்டின்....
பயத்தை போக்கிவிட்டாய் !

பௌர்ணமி வெளிச்சத்தில்
"நிலா" 

No comments:

Post a Comment