Friday, December 20, 2013

918.சிவப்பு கன்னம்







 நீ.....
தவறே செய்யவில்லை
என்றாலும்  !
 உன்னோடு...
அடிக்கடி  சண்டையிடுகிறேன் !

கோபத்தில் சிவக்கும்  !
உன்....
"கன்னத்தின்" அழகை ரசிக்க

No comments:

Post a Comment