Wednesday, November 20, 2013

907.சொல்லாமல்

இத்தனை...
நாட்கள் கழித்து.... 
என்.... 
காதலைச் சொல்ல !
இன்றுதான்...
எனக்கு தைரியம் வந்தது !

நான்...
உன்னிடம் சொல்லாமலே !
நீ...
என்னிடம்...
சொல்லாமல் சொல்லிவிட்டாய் !
"நீ ஒரு தலை காதல்" என்று.......

No comments:

Post a Comment