Sunday, April 20, 2014

899.கவிதையாய்

நான்...
உன்னைப்பற்றி
எழுத நினைத்த
வார்த்தைகளெல்லாம்

உன்..
கண்களை பார்த்தும்
கவிதைகளாய்
உன் காலடியில் !

No comments:

Post a Comment