தமிழ் நண்பன்
Sunday, April 20, 2014
898.ஆறுதல்
நீ...
விட்டுச்சென்ற தலையணை
விவரம் தெரியாமல்
"நீ எங்கே" என்று கேட்கிறது !
அதற்கு....
என்
கண்ணீர்த்துளிகளால்..
ஆறுதல் சொல்கிறேன் !
விவரம் தெரியாதவனாய்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment