தமிழ் நண்பன்
Sunday, May 4, 2014
897.என் தகுதி
அவள்
என்னைக் காதலிப்பதற்கு
"நான் தகுதியானவனா"......
என்பது....
எனக்கு தெரியவில்லை !
ஆனால்....
அவள்
என்னை காதலிப்பதே
எனக்கு ஒரு தகுதிதான் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment