Sunday, November 3, 2013

908.மௌனம்

என்...
மூச்சை நிறுத்தும்
சக்தி....
உன்னிடம் மட்டும் தான்
உள்ளது !

என்னிடம் ....
சண்டையிட்டபின் !
நீ காக்கும்....
ஒரு நிமிட மௌனம் !

No comments:

Post a Comment