Monday, October 28, 2013

909.திருடன் நான்





கடன் வாங்குவது...
எனக்கு...
சுத்தமாக பிடிக்காது !
அதனால்தான்....

உன்....
இதயத்தை....
திருடிவிட்டேன் !

தீர்ப்பைப்பற்றி.....
கவலைப்படாமல்.    

No comments:

Post a Comment