Tuesday, September 3, 2013

915.இரு தலை ராகம்

உன்னை நானும்
என்னை நீயும்
காதலிப்பது....
உனக்கும் தெரியும் !
 எனக்கும் தெரியும்  !

அப்படி இருந்தும்....
 இருவரும்...
 சொல்லிக்கொள்ளவில்லை
சொல்லாமலே பிரிந்தோம் !

என்னால்...
உன்னிடம்....
இன்று சொல்ல முடிந்தது
இது மட்டும் தான் !

"என் இனிய திருமண நல் வாழ்த்துகள்"  

No comments:

Post a Comment