Friday, September 6, 2013

914.பேரழகு

நீ.... 
அழகாக இருக்கிறாய் ! 
என்பது.... 
எனக்கு தெரியும் 

ஆனால்... 
பேரழகு ! ....  
என்பதை...... 
றிந்து கொண்டேன் !

தரை நோக்கி 
நீ.... 
வெட்கப்படும்போது !

No comments:

Post a Comment