தமிழ் நண்பன்
Friday, September 6, 2013
913.மறக்க முடியாமல்
நடிக்கத்...
தெரியாத எனக்கு !....
நன்றாக...
நடிக்கக்....
கற்றுக் கொடுத்து விட்டாய் !
இப்போது...
உன்னை....
மறந்தது போல்
தினமும்....
நடித்துக் கொண்டிருக்கின்றேன் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment