Sunday, November 18, 2012

940.சிரித்த முகம்

துன்பம் வரும்போது
உன்னை நான் திட்டுவேன்
இன்பம் வரும்போ
தோ
மலர் கொண்டு துவுவேன்
எப்போதும் நீ அப்படியே
மாறுவது நான் மட்டும்தான்
அதனால்தான்.......

 நீ "கடவுள்"
நான் "மனிதன்"

2 comments:

  1. எப்போதும் நீ அப்படியே
    சிரித்த முகத்துடன்
    மாறுவது நான் மட்டும்தான்

    Wordings proper ah podu illana proper punctuation needed its not clear in those lines

    ReplyDelete
  2. ya....jag.....now i corrected the lines...now k va...

    ReplyDelete