Thursday, November 1, 2012

941.காதல் கொள்வேன்

போகும் உன்னை
காணும் கண்கள்
கண்ணில் இல்லை
என் கண்ணில் இல்லை

சிலை போல நின்றேன்  !
மீண்டும் உன்னை
காண எண்ணி

இதை....
மீண்டும் மீண்டும்
செய்யும் உன்னை
என்ன செய்ய !

பழி வாங்கும் எண்ணம்
கொஞ்சம் கூட
என் நெஞ்சில் இல்லை

நீ........
வேண்டும் வேண்டும் 

வேண்டும் என்றே 
 உன்மேல் காதல் கொள்வேன் !
உன்மேல் காதல் கொள்வேன் !

No comments:

Post a Comment