Wednesday, November 28, 2012

938.அழியாத காதல்

கடல் அலை நீரைப் போல
அவள் கரை தேடி வந்தேன் !
கரை தொடும் நேரம் பார்த்து
அவள் கரை மாற்றிக் கொண்டால் !

இவன் அழியாத காதல்
அவள் மனதோடு போகும் !
அதை கொடுக்காமல் போவாள்
இவன் மனமெங்கும் காயம் !

No comments:

Post a Comment