Wednesday, November 2, 2011

966.கிறுக்கள்

எத்தனை முறை படித்தாலும் 
எதுவும் புரியவில்லை
இருந்தும் ரசிக்கிறேன்
"குழந்தையின் கிறுக்கள்" 

No comments:

Post a Comment