Wednesday, November 16, 2011

964.மௌனமாய்

"ஆண்மை" என்று நினைத்துக்கொண்டு 
அவளை அடித்து விட்டேன்!
அவள்  அழவில்லை !
திருப்பி அடிக்கவும் இல்லை!
மௌனமாய் இருந்து
என்னை கொன்று விட்டாள் .

No comments:

Post a Comment