Friday, June 24, 2011

972.அறம் செய்

"சிவப்பாகட்டும் நம் கைகள் !
 முழுச் சிவப்பாகட்டும் நம் கைகள் !
உடல் தோள் சிகப்பாக
இருக்க வேண்டியதில்லை!
 அரிதாரம் கொண்டு
 பூச வேண்டியதில்லை !
தவறுதலாய் காயம்
ஏற்பட வேண்டியதில்லை!
 கொலைகாரக் கையாய்
இருக்க வேண்டியதும் இல்லை !
பிறர்  "கண்ணீர் துடைத்தும்"
அவர் "கவலை போக்கியும்"
சிவப்பாகட்டுமே நம் கைகள்!
முழுச் சிவப்பாகட்டுமே நம் கைகள் ! "
                         

1 comment:

  1. Valarnthu varum kavingan ni... aathanal un ennam melonga vaendum athey samaym vaarthaigalum ennamum puthumaya irukanum ... nadaimurai eliyatha irukanum... intha kavithaila un ennam veli paduthu un unarvu velipaduthu... Athuku mela ethu kuraira pola ennam eluthu...Thavaru irupin mannikavin... Valrga un ennam...

    ReplyDelete