Saturday, October 1, 2011

971.கட் அவுட்

சாலையின் இரு புறமும் 
வாகனச் சத்தம்-அதன் ஓரமாய் 
ஒரு படத்தின் கட் அவுட்
"சத்தம் போடாதே"  

1 comment:

  1. Super machi.... Director Vasanth ketta romba sandhosha paduvaaru

    ReplyDelete