Wednesday, April 27, 2011

973.அவ்வளவுதான்

"தவறாக நினைத்து விடாதே
ஒன்றும் செய்யவில்லை நான்
பொய்யாக நடிக்கும்
உன் இதயத்திடம் 
என் காதலைச் சொல்லிப் 
புரிய வைத்தேன் 
அவ்வளவுதான்"

No comments:

Post a Comment