தமிழ் நண்பன்
Tuesday, November 16, 2010
998.நம்பிக்கை
"நீ என்ன சிறு கல்லா! இல்லை
சிற்பியிடம் இல்லாத கல்
உன்னை வெறும் புல்லென நினைத்து
ஏன் வேதனைப்படுகிறாய் ?
புல்லின் எழுச்சி கூட புரட்சியை ஞாபகப்படுத்தும்
விடியல் வரும் வரை காத்திரு
வெற்றி நிச்சயம்."
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment