Saturday, November 20, 2010

995.ஆசை

"சிறு வயதில் இருந்தே 
எனக்கு இந்த ஆசை உண்டு 
வானத்து நிலா  பூமி வருமா! என்று 
அந்த ஆசை இன்று தான் நிறைவேறியது
என் காதலியை கண்டேன்! நிலா ரூபமாய்"

1 comment: