Saturday, November 20, 2010

993.நீண்ட பட்டியல்

அவன் ஏன் அப்படி இருக்கிறான்?
ஏதோ ஒரு நினைப்பில்
"எப்படியும் அவள் வருவாள்" என்று
அவள் ஏன் அப்படி சிரிக்கிறாள் ?
காத்திருப்பு பட்டியலில் 
"மேலும் ஒருவனை சேர்த்துவிட்டோம்" என்று . 

1 comment:

  1. etho oru (ninaipil) enbathai etho (ore ninaivil) enbathu alagu serkum.. un kavithail nadai murai vaarthaigal ullathu pilai alla sattru alagu kuraiyum.. padipor kavithaiyaga padika maatargal sattu oru uraiyaga padipargal

    ReplyDelete