Saturday, June 11, 2016

878.புாியா அன்பு


முழு நிலவே...
ஏன் மேகக்கூட்டங்களுக்குள்
மறைந்து "கொள்"கின்றாய்!

உன்னைத்
தவறாக எதுவும்
நான் பாா்க்கவில்லை!

உன் அழகை
ரசித்துக்கொண்டிருக்கிண்றேன்!

வீண் அச்சம் கொள்ளாதே!

என் பாா்வையே அப்படித்தான்!

மீண்டும் வா!

என்னை...

மீட்டுத் தா!












No comments:

Post a Comment