Tuesday, January 7, 2014

901.முதல் காதல்





தலை முடி முழுவதும் 

நரைத்து விட்டது !

பேரன் பேத்தி 
எடுத்தாகி விட்டது  !

நடையும் 
தளர்ந்து விட்டது  !

ஞாபக மறதியும் 
வந்து விட்டது  !

ஆனால்.....

மாறாத பசுமையாய் 

மனதில் இன்றும் ....

"முதல் காதல் "

No comments:

Post a Comment