தமிழ் நண்பன்
Saturday, August 31, 2013
917.முடியாது
உன்...
மனதில் பட்டதை
நீ....
பளிச்சென்று சொல்லிவிட்டாய்
என்னை....
"பிடிக்கவில்லை" என்று !
என்னால்...
அப்படிச்
சொல்ல முடியாது !
விட்டுச்
செல்லவும் இயலாது !
ஏனென்றால்....
நான்....
உன்னை நேசிக்கவில்லை
"சுவாசிக்கிறேன்"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment