Wednesday, February 13, 2013

924.சலிக்காமல்

எவ்வளவு நேரம்....
 உட்கார்ந்து எழுதினாலும் !

 எனக்கு.... 
சலிப்பு தட்டுவதே இல்லை ! ....

உன்னைப் பற்றி....
 எழுதுவதால் !

No comments:

Post a Comment