மூடிய கண்களுக்குள்
முகம் நிறைய
புன்னகையுடன் ஒரு பெண் !
தேடிய பெண் - இவளென்று
கண் திறந்தேன் !
தெரிந்தது அது கனவென்று ! -பின்
தெரிந்தே தூங்கினேன் !
அவள் புன்னகையைப் பார்க்க.
முகம் நிறைய
புன்னகையுடன் ஒரு பெண் !
தேடிய பெண் - இவளென்று
கண் திறந்தேன் !
தெரிந்தது அது கனவென்று ! -பின்
தெரிந்தே தூங்கினேன் !
அவள் புன்னகையைப் பார்க்க.
hahaha nandru
ReplyDelete