Friday, October 12, 2012

944.காதலின் தூய்மை

முறுக்கிய மீசை வைத்து !
நேர்த்தியாக தலை சீவி !
பகல் தொடங்கும் நேரத்தில்
கடற்கரை மணலில்
அவளுக்க காத்திருந்தேன்  !


மாலை தொடங்கும் நேரத்தில்
அவள் ! மழையுடன் வந்தால் 

மிகுந்த  கோபம்
அவள் மேல் எனக்கு
மெல்லியதாய்  சிரித்து
என்னை குளிர வைத்தாள்


பிறகு என்ன !


சாரல் மழையில் நனைந்தபடி-கடலிலே
எங்கள் காதலை கலந்தோம் -இப்போது
 கடல் நீரும் ! குடிநீராக மாறியது
எங்கள் காதலின்  தூய்மையால் !

1 comment: