Monday, July 16, 2012

952.கண்ணாடியைப் பார்த்து

"காதலைச் சொல்வது
மிகவும் எளிது !
அவள் இல்லாத போது
கண்ணாடியைப்  பார்த்து
சொல்லும் போது மட்டும் !"

1 comment: