உயிரே நீ ! உயிரே நீ !
உயிருக்குள் உயிரே நீ !
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் ஒரு வேள்வி !
பெண்ணானாய் அது பாவம் !
ஆண் நெஞ்சில் ஒரு சாபம் !
"நீ வேண்டாம்" என்று சொன்னால்
என் நெஞ்சம் என்னவாகும் !
நானாக விழவில்லை
நீயேதான் விழவைத்தாய் !
பிழையெல்லாம் உனதாக
என் காதல் அரும்பாகும் !
உன் நெஞ்சில் கை வைத்து
நீ சொல்லு ! சரிதானா
ஆண் நெஞ்சை பாழாக்கி
பல் காட்டி சிரிக்காதே !
பாவத்தை செய்திடவே
இந்தப் பிறவி எடுத்தாயோ !
பரிதாபம் என் மீதே
சிறிதளவும் கிடையாதோ !
பொய்யாக நடிக்காதே !
உண்மை சொல் ! வலிக்காதே
பறிபோன மனதிற்கு
பதில் சொல்லு ! என் உயிரே
உயிருக்குள் உயிரே நீ !
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் ஒரு வேள்வி !
பெண்ணானாய் அது பாவம் !
ஆண் நெஞ்சில் ஒரு சாபம் !
"நீ வேண்டாம்" என்று சொன்னால்
என் நெஞ்சம் என்னவாகும் !
நானாக விழவில்லை
நீயேதான் விழவைத்தாய் !
பிழையெல்லாம் உனதாக
என் காதல் அரும்பாகும் !
உன் நெஞ்சில் கை வைத்து
நீ சொல்லு ! சரிதானா
ஆண் நெஞ்சை பாழாக்கி
பல் காட்டி சிரிக்காதே !
பாவத்தை செய்திடவே
இந்தப் பிறவி எடுத்தாயோ !
பரிதாபம் என் மீதே
சிறிதளவும் கிடையாதோ !
பொய்யாக நடிக்காதே !
உண்மை சொல் ! வலிக்காதே
பறிபோன மனதிற்கு
பதில் சொல்லு ! என் உயிரே
Bathil kidaikum kaathiru :) sweet.. nadula engayo vaarthai suvai kuraiyuthu
ReplyDelete