Thursday, December 29, 2011

நான் Song 1

ஏதோ ஒரு தப்பைச் செய்தாய் 
ஆனால் அதில் குற்றம் இல்லை 
பாலைவன பறவைக்கும் தாகம் உண்டு

போடு ஒரு ஆட்டம் போடு
பலமா ஒரு பாட்டும் பாடு
காகிதத்தில் கப்பல் செய்த காலம் போச்சு    (ஏதோ ......)

நதியோடு சேராத துளியெல்லாம் 
கடலோடு சேர்ந்தாலும் 
உப்பாகி மழையாகும்   

பாவங்கள் செய்யாத ஆளில்லை 
நீதியை நினைக்காதே 
நேரத்தை ஒட்டாதே                                             (ஏதோ .....)
          
 

No comments:

Post a Comment