போடா முன்னேறிப் போடா
இதுதான் உன் பாதை தாண்டா
மானம் கெட்டு வாழ்ந்தது போதுமடா
பாதை நீ செல்லும் பாதை
எல்லாம் அவன் செய்த லீலை
கண்ணீர் சிந்தி அழுததும் போதுமடா (போடா......)
ஏக்கங்கள் கண்ணோரம் தூக்கங்கள்
இதுதான் உன் பாதை தாண்டா
மானம் கெட்டு வாழ்ந்தது போதுமடா
பாதை நீ செல்லும் பாதை
எல்லாம் அவன் செய்த லீலை
கண்ணீர் சிந்தி அழுததும் போதுமடா (போடா......)
ஏக்கங்கள் கண்ணோரம் தூக்கங்கள்
உள்ளூறும் சோகங்கள்
உனைவிட்டுப் பறந்தோடும்ஓடாமல் ஓட்டங்கள் தொடரதே
உள்ளங்கை ரேகை போல்
பாதையை மாற்றதே (போடா.....)
No comments:
Post a Comment