Friday, October 14, 2011

969.என்ன சொல்ல

"நான் என்ன சொல்ல
நடக்கும் நாடகத்தில்
நானும் ஒரு நடிகனெ
இருக்கும் இறைவன்
எங்கோ இருந்து -நம்மை
மாற்றி வைத்து விளையாடுகிறான்
காயங்கள் தருகிறான் !
காரணம் தேடினால் -அதற்கு
காரணம் ஆகிறான் !
நான் என்ன சொல்ல ......"

1 comment: