தமிழ் நண்பன்
Saturday, December 19, 2015
883.சொல்லாத சொல்
நான்...
உன்னிடம்
சொல்ல நினைத்த
வார்த்தைகளெல்லாம் !..
மௌனங்களாகவே....
மொழி பெயர்க்கின்றேன் !
என் மௌனங்களை
நீ ...
புரிந்து கொள்வாய்
என்ற நம்பிக்கையில் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment